இது தான் இஸ்லாம் – சூளைமேடு மெகா போன் பிரச்சாரம்

தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 26-2-2012 அன்று இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.