இது தான் இஸ்லாம் – ஒத்தகடை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் ஒத்தகடை கிளையில் கடந்த 26-2-2012 அன்று இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.