”இதுதான் இஸ்லாம்” – வாலிநோக்கம் கிளை தெருமுனை பிரச்சாரம்

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிளையின் சார்பாக 23/5/2013 அன்று தெருமுனை பிரச்சாரம் சகோ.மக்தூம் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.