இதுதான் இஸ்லாம் – மதுரவாயல் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 28/03/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா பாத்திமா தாஹிரா அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.