இதுதான் இஸ்லாம் – திருவாடுதுறை பயான்

கடந்த 5-2-2012 ஞாயிற்று கிழமை அன்று நாகை வடக்கு மாவட்டம் திருவாடுதுறை கிளை TNTJ மர்கஸில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கோவை K.M. ஜெய்லானி ஃபிர்தவ்ஸி இதுதான் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும், பெண்களும் கலந்து பயனடைந்தனர்.