இதுதான் இஸ்லாம் – அம்பத்தூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 25/02/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ ஷேக் அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.