பொள்ளாச்சியி்ல் ஏகத்துவ தெருமுனைப் பிச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 17-10-2010 அன்று ராமபட்டிணம் என்ற இடத்தில் ஏகத்துவ தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாஹிர் அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த பகுதியில் முதன்முதலாக நடைபெறும் ஏகத்துவ பிரச்சாரம் இது என்பது குறிப்பிடதக்கது.