இதர சேவைகள் – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 03/01/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: நேர்வழி பெற்றோரின் நேரடி அனுபவம் என்னை கவர்ந்த இஸ்லாம்