இதர சேவைகள் – வேலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 28/10/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: வேலூர் கிளை சார்பாக வெள்ளிகிழமை அன்று புக் ஸ்டால் போடப்பட்டது அதிக நபர்கள் வாங்கி பயன்பெற்றனர்