இதர சேவைகள் – வேலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 16/10/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: அஸர்தொழுகைக்கு பிறகு மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இளைஞசர்கள் ஒருங்கிணைப்பு மஷ்வரா நடைபெற்றது
கிளை நிர்வாகிகள் அணிச்செயலாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள்,இளைஞசர்கள் அனைவரும் கலைந்துகொண்டனர்