இதர சேவைகள் – வில்லிவாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மதராசவில் பயிலும் 8 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, மேலும் நல்ல முறையில் பயில ஆர்வமூட்டப்பட்டது