இதர சேவைகள் – வாவிபாயைம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாயைம் கிளை சார்பாக கடந்த 15/05/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது,நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கலந்துகொன்டு பரிசுகள் பெற்றுசெண்றனர்