இதர சேவைகள் – வாவிபாயைம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாயைம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: புரஜெக்டர் மூலமாக சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய மரணத்தை மறந்த மனிதன் என்ற உரை ஒளிபரப்பப்பட்டது இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர் ,பிறமத சகோதரிகளும் கலந்துகொண்டனர்