இதர சேவைகள் – வாவிபாயைம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாயைம் கிளை சார்பாக கடந்த 04/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: குருவாயூரப்பன் பகுதியில் இரண்டு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் சகோதரர் ஈஸா அவர்கள் உரையாற்றினார்