இதர சேவைகள் – யாசின் பாபு நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 30/10/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள பெண்கள் மட்டும் பங்கொடுக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது