இதர சேவைகள் – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 11/10/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: முஹர்ரம் நோன்பு துறப்பு நிகழ்ச்சி