இதர சேவைகள் – முத்துப்பேட்டை 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 2 கிளை சார்பாக கடந்த 28/04/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: கோடைகால தாகத்தை தணிக்க ஐஸ் மோர் மற்றும் பழங்கள் இலவசமாக வழங்கப்பட்டது