இதர சேவைகள் – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மங்கலம், மங்கலம் ஆர் பி நகர் , இந்தியன் நகர், கிளை நிர்வாக ஆலோசனை கூட்டம் இந்தியன் நகர் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது இதில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி குறித்து அபூபக்ர் சித்திக் ஸஆதி உரையாற்றினார் மேலும் பேரணி் செயல்பாடுகளை வீரியப்படுத்துவது குறுத்து ஆலோசிக்கப்பட்டது