இதர சேவைகள் – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 19/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மங்கலம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது உரை சகோதரி ஆபிலா அவர்கள் உரையாற்றினார்கள்