இதர சேவைகள் – பெரியதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: கிளையின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,இதில் கிளையில் வரும்காலங்களில் தாவா பணிகளை சிறப்பாக செய்வது பற்றி ஆலோசனைசெய்யப்பட்டது