இதர சேவைகள் – பெரியதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: நிலவேம்பு கசாயம் கே என் பி காலனி, டூம்லைட், குமாரசாமி காலனி, மிஷின் வீதி புஷ்பா நகர், பீ கே ஆர் காலனி, அண்ணா நகர், பெரியதோட்டம், ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது,இதில் சுமார் 4000 நபர்கள் பயன்பெற்றனர்