இதர சேவைகள் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 30/06/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: ஃபித்ரா அறிவிப்பு சம்பந்தமான பிளக்ஸ் 2 மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்கப்பட்டது