இதர சேவைகள் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 13/10/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 18 முகமதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெறவிருக்கிறது,மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இன்ஷாஅல்லாஹ் 16 10 2016 அன்று சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது