இதர சேவைகள் – பழைய வண்ணாரப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக கடந்த 06/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: பொது சிவில் சட்டம் புத்தகம் 150 வழங்கப்பட்டது