இதர சேவைகள் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 19/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: சாலையில் மழையால் இரண்டு இடத்தில் குழிகள் ஏற்பட்டது இதனால் இருசக்கர வாகன ஓட்டிகலுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது பட்டாபிராம் கிளை சகோதரர்களால் அந்த குழிகள் அடைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது