இதர சேவைகள் – நெல்லிக்குப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 10/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: நெல்லிக்குப்பம் கல்கி நகர் உள்பள்ளியில் கரும்பலகையில் கேள்வி பதில் வடிவில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டன