இதர சேவைகள் – நீடாமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 14/01/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: மழைத்தொழுகை