இதர சேவைகள் – நிரவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 18/04/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: போக்குவரத்துக்கு இடையூராக உள்ள காட்டு கருவை மரங்கள் வெட்டியது