இதர சேவைகள் – நல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 14/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: பஜ்ர் தொழுகைக்குப் பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் மாற்றுமத சகோதரர்களுக்கு குர்ஆன் கொடுப்பது, உணர்வு ஏகத்துவம் அதிகபடுத்துதல்,தனிநபர் தாவா மார்க்கப்பனிகளை வீரியப்படுத்துதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது