இதர சேவைகள் – தேய்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் தேய்ரா கிளை சார்பாக கடந்த 18/03/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: மாற்றுமத சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டு குர் ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது