இதர சேவைகள் – துபாய் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 14/01/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: 4 முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை கல்விவகுப்பு எல்லா சனிக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது