இதர சேவைகள் – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 25/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாவட்ட நிர்வாகிகள் கிளை சந்திப்பு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார்