இதர சேவைகள் – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 21/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: காதர்பேட்டை பகுதியில் இன்ஷா அல்லாஹ் நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது