இதர சேவைகள் – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 17/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மாவட்ட தலைவர் சகோ அப்துல்லாஹ் அவர்கள் கிளையை சந்தித்து தற்போதைய தாவாபணிகள் பற்றி கேட்டறிந்தார் ஆலோசனை வழங்கினார்கள்