இதர சேவைகள் – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 15/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகள் வீரியபடுத்துவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டது