இதர சேவைகள் – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 11/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரசீது ஆகியோர் தாராபுரம் கிளை சந்திப்பு வந்தனர்,இதில் தனிநபர் தாவா அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் வாரந்தோறும் வரும் நமது ஜமாத்தின் உணர்வு மற்றும் மாதந்தோறும் வரும் ஏகத்துவம் அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்