இதர சேவைகள் – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 04/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மாநில தலைமையின் மூலம் நான்காயிரம் 4000 தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டதை கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களை நேரில் சந்தித்து தாவா செய்து வழங்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது