இதர சேவைகள் – திண்டல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24/03/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: திண்டல் கிளையில் வருகின்ற ஞாயிறு மாலை சுன்னத் ஜமாஅத்தினர் மீலாது விழா கொண்டாடுகின்றனர் அதனை தவறு என்று சுட்டிக்காட்டி ஒவ்வொரு வீடாகச் சென்று நோட்டிஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்