இதர சேவைகள் – திண்டல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: ஈரோடு, திண்டல் கிளையில் வரும் ஞாயிறு காலை 7 மணிக்கு மழையின் அவசியம் கறுதி மழைத்தொழுகை நடத்தவுள்ளோம் அதற்காக மழைத்தொழுகையின் முறைகளை நோட்டிஸ்ஸாக சுன்னத் ஜமாஅத் பள்ளி மற்றும் தவ்ஹீத் பள்ளியில் கோடுக்கப்பட்டது