இதர சேவைகள் – திண்டல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 19/02/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது.

என்ன பணி: ஈரோடு மாவட்டம் கோபி கிளையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு திண்டல் கிளையில் இருந்து 80 நபர்களை அழைத்துச் செல்லப்பட்டது