இதர சேவைகள் – தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: ஜனவரி மாதம் நடைப்பெறவிருக்கும் தர்பியா சம்பந்தமாக பொது மசூரா நடைப்பெற்றது