இதர சேவைகள் – தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 20/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: சென்னையில் நடைபெற்ற பணமுதலைகளுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது