இதர சேவைகள் – தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது