இதர சேவைகள் – ஜி.கே.கார்டன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மாவட்ட தலைவர் சகோ அப்துல்லாஹ் அவர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து எதிர்காலதாவா பணிகள் மற்றும் கிளைக்கான ஆலோசனைகள் வழங்கினார்கள்