இதர சேவைகள் – கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக கடந்த 14/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: கிளையின் நிர்வாக மசூரா நடைபெற்றது,இதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைசெய்யப்பட்டது