இதர சேவைகள் – கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக கடந்த 08/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: கிளையின் மசூரா நடைபெற்றது இதில் புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்களுக்கு பைலா புத்தகம் 20 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது