இதர சேவைகள் – கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக கடந்த 06/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: பொது சிவில் சட்டம் சம்பந்தமாக கடைகளுக்கு,மருத்துவமனை,மருந்தகம் ஆகிய இடங்களில் 23 புத்தகம் வழங்கப்பட்டன