இதர சேவைகள் – கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக கடந்த 01/11/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: இஷா தொழுகைக்குப் பிறகு கிளை மசூரா நடைபெற்றது,இதில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமான ஆலோசனை செய்யப்பட்டது