இதர சேவைகள் – குமரன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: குமரன் காலனி பகுதியில் பொதுசிவில் சட்டம் சம்மந்தமாக திருச்சியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்ட வீடியோவை புரஜக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது