இதர சேவைகள் – குமரன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: குமரன் காலனி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் அன்புமாறாத அன்னல் நபி என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோவை ஒளிபரப்பு செய்யப்பட்டது